Wednesday, October 6, 2021

முருதேஸ்வர் கோவில்

வணக்கம் நண்பர்களே 

                இன்னைக்கு நான் முருதேஸ்வர் கோவில் பற்றிய எனது அனுபவம் மற்றும் எனக்கு தெரிந்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏதேனும் தவறுகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ என்னிடம் கேட்டகலாம். 

            


உலகின் இரண்டாவது உயரமான சிவன் (123 அடி) சிலை முருதேஸ்வரத்தில் உள்ளது. மூன்று பக்கங்களிலும் பளபளக்கும் அரபிக்கடல் மற்றும் அற்புதமான மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்த நகரத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான தலமாக உள்ளது. நேத்ராணி தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகள் மற்றும் சாகச நடவடிக்கைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக உள்ளன.




இந்த கோவிலின் விவரங்கள் கிழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  










உங்கள் கேள்விகள் அல்லது உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.                                                               

                                                                     நன்றி வணக்கம் 🙏

முதல் பயண வீடியோ



வணக்கம் நண்பர்களே

       எனது முதல் வீடியோ பதிவு. நான் முதன் முதலாக சென்ற இடங்களை தொகுத்து ஒரு சிறிய வீடியோவாக பதிவிட்டு உள்ளேன் .🚊
          நான் முதன்முதலில் எடிட் செய்து வெளியிட்ட இந்த காட்சி உங்களுக்கு சிறிய அளவிலாவது பிடிக்கும் என நினைக்குறேன் .



 

நன்றி வணக்கம் .🙏

KK Trips



வணக்கம் நண்பர்களே

            இது எனது முதல் வலைதளபதிவு . இந்த வலைப்பதிவில் பல்வேறு பயண இடங்கள் உள்ளன, அவை அனைத்தும் நமது பட்ஜெட்-நட்பு இடங்கள். மேலும் அந்த இடங்களின் விவரங்களையும் அவற்றைப் பற்றி தெரிந்தவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன்.


சாதனைப் பாதையில் செல்ல எங்கள் வலைப்பதிவை ஆதரிக்கவும்.🙏🙏🙏🙏



"தொடங்குவதற்கான வழி பேசுவதை விட்டுவிட்டு செய்யத் தொடங்குவது. - ..."

முருதேஸ்வர் கோவில்

வணக்கம் நண்பர்களே                      இன்னைக்கு நான் முருதேஸ்வர் கோவில் பற்றிய எனது அனுபவம் மற்றும் எனக்கு தெரிந்த விவரங்களை உங்களுடன் பகிர...